“டீச்சர் ‘பாபு’னு கூப்பிட்டதும் நடந்தது இதுதான்….!” நள்ளிரவில் 2.5 லட்சத்திற்காக நடந்த கொடூரம்…. வசமாக மாட்டிய ஆடியோ.… வெளியான திடுக்கிடும் உண்மை….!!
தெலங்கானா மாநிலத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு, அவரிடமிருந்து 2.5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயதுடைய இரு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன் ஆசிரியை…
Read more