ஒரு போர்வையில் சுருட்டி வீசப்பட்ட பிஞ்சு உயிர்.. ரயில் கழிப்பறையில் நெளிந்த பச்சிளம் குழந்தை.. கல்நெஞ்சக்காரர்களின் வெறிச்செயல்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!
மத்தியப் பிரதேசத்தின் கட்னி முர்வாரா ரயில் நிலையத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் பச்சிளம் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரித்வாரிலிருந்து பூரி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் S-4 பெட்டியில் பயணித்த பயணி…
Read more