“போலி பேராசிரியர்களைக் கண்டுபிடிக்க சூப்பர் வழி!” 903 பக்கங்கள் கொண்ட அதிர்ச்சித் தரவுகள்!” மருத்துவக் பல்கலைக்கழகத்தில் சிக்கிய மாபெரும் ரகசியம் என்ன?
தமிழக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் சுமாராக 13,000 பேராசிரியர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை கல்வி வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, அண்ணா…
Read more