“ஒரு வருஷத்துக்கு இதை வாங்காதீங்க!”.. பிரதமர் மோடி கொடுத்த ‘பட்ஜெட்’ ஐடியா.. ஆன்லைன் மீட்டிங் போங்க.. பெட்ரோலை மிச்சம் பண்ணுங்க.. புது பிளான்..!!
ஐதராபாத்லில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா பெரும் தொகையைச்…
Read more