“கோடிகளில் சொகுசு வாழ்க்கை, இறுதியில் நேர்ந்த கதி!” பி.ஆர். சுந்தர் சிக்கியது எப்படி? பெங்களூரில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்.. அதிர்ச்சியில் உறைந்த வர்த்தக உலகம்..!!”
பிரபல பங்குச்சந்தை நிபுணர் மற்றும் வர்த்தகரான பி.ஆர். சுந்தர் பெங்களூரில் காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பதியப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் வழக்கு தற்போது சமூக வலைதளங்களிலும் வர்த்தக வட்டாரத்திலும் பெரும் தீயாய் பரவி வருகிறது. பங்குச்சந்தை மற்றும்…
Read more