“சேஃப்டி பின்னை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை!” – உணவுக் குழாயில் சிக்கிய ஆபத்து… மருத்துவர்கள் செய்த மிராக்கிள் மருத்துவம்…!!”
குழந்தைகள் விளையாடும்போது அவர்களின் அருகில் என்ன இருக்கிறது என்பதைப் பெற்றோர்கள் எப்போதும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. சிறுவர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் எந்தளவிற்கு ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம்…
Read more