“நான் வர்றேன், நீ ஏன் வர முடியாது?” மழையில தவிச்ச ஊழியரை வச்சு செஞ்ச மேலாளர்.. ஆபீஸில் நடக்கும் அராஜகம்.. கொதித்துப்போன நெட்டிசன்கள்..!!”
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, அலுவலகத்திற்கு வர முடியாத சூழலில் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி கேட்ட ஊழியரை, அவரது மேலாளர் அவமதித்த சம்பவம் இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழையினால் தன் பகுதி முழுவதும் நீரில் மூழ்கியிருந்ததால், அலுவலகத்திற்கு வரப் பாதுகாப்பான…
Read more