என் காதலனுக்கு நீ செல்ல பேர் வைப்பியா..? நடு ரோட்டில் பெண்ணை தரதரவென இழுத்து மார்பில் மிதித்து கொடூர தாக்குதல்.. வீடியோ எடுத்து ரசித்த தோழி… ஒரு வாலிபருக்காக நடந்த அட்டூழியம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில், ஒரே இளைஞரை காதலித்த விவகாரத்தில் இரண்டு இளம்பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் யசோதா நகர் பைபாஸ் சாலையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில், வெள்ளை நிற உடை அணிந்த இளம்பெண் ஒருவர்,…

Read more

Other Story