“ஆண்கள் பயணம் செய்றதே ஆபத்தா?” ரயிலில் வாலிபரைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்த நபர்.. துணிச்சலாகத் தட்டிக்கேட்ட இளைஞர்.. என்ன நடந்தது? வைரல் வீடியோ..!!”
சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்ததாகக் கூறி பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி அம்பத்தூர் அருகே இந்தச் சம்பவம்…
Read more