“டைம் பாஸ் பாருக்கு வச்ச ஆப்பு….!” சீருடையில் மாணவர்கள் செய்த கூத்து…. யாரா இருந்தாலும் விடமாட்டேன்…. களத்தில் இறங்கிய எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ்….. குமரியில் பரபரப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் “டைம் பாஸ்” என்ற தனியார் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குப் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் சென்று மது அருந்தியதாக ஒரு புகைப்படமும், செய்தியும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல்…

Read more

Other Story