“குழந்தை பாக்கியம், கடன் நிவர்த்தி தரும் கந்தசஷ்டி….!” 48 நாள் விரதத்தை எந்த நாளில் தொடங்க வேண்டும்….???
முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த விரதங்களில் ஒன்று மகா கந்தசஷ்டி விரதமாகும். அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்த முருகப்பெருமான், நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள், நோய்கள் மற்றும் கடன் பிரச்சினைகளை நீக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின்…
Read more