“நெஞ்சை பதறவைத்த சம்பவம்! களைப்பா இருக்குப்பா சொன்னது ஒரு குத்தமா….? மகனைப் பனிமலையில் தனியாக விட்டுச்சென்ற தந்தை…. தனியாக அமர்ந்திருந்த சிறுவனால் பரபரப்பு….!!
ஜப்பானின் புகழ்பெற்ற ‘மவுண்ட் புஜி’ மலையில் ஏறியபோது சோர்வடைந்த தனது 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகாயா பகுதியைச் சேர்ந்த 48…
Read more