“ஏன் கூட வீட்டுக்கு வர்றியா….?” டெல்லி ஏர்போர்ட்டில் இளைஞரிடம் அத்துமீறல்…. பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த அதிகாரி… இணையத்தைக் கொந்தளிக்க வைத்த பகீர் வீடியோ….!!

டெல்லி விமான நிலையத்தில் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து திரும்பி வந்த ஆண் இன்ஸ்டாகிராம் வீடியோ கிரியேட்டர் ஒருவரை, அங்கிருந்த குடிவரவு அதிகாரி ஒருவர் பாலின ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் வெளியிட்ட வீடியோவில், அந்த…

Read more

Other Story