“அண்ணி மேல கண்ணு…. கிணற்றுக்குள் வீசப்பட்ட விசிக பிரமுகர்….!” மனைவியின் போனை தோண்டிய போலீஸ்…. அம்பலமான திடுக்கிடும் பின்னணி….!!!
கடலூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி விவசாயக் கிணறு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது இருசக்கர வாகனமும் கிணற்றுக்குள்ளேயே கிடந்ததால், ஆரம்பத்தில் இது விபத்தாக…
Read more