“யாருப்பா அந்த பணக்காரர்….?” பயணிகள் யாரும் ஓனர் இல்லையா… பஸ் சோதனையில் அம்பலமான பகீர் பின்னணி…. கம்பி எண்ணும் டிரைவர், கண்டக்டர்….!!

மேற்கு வங்கத்தில், அசாமில் இருந்து வந்த ஒரு பயணிகள் பேருந்தில் உரிமை கோரப்படாத பையில் இருந்து ரூ.22.50 லட்சம் ரொக்கப் பணத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர…

Read more

Other Story