கடவுள் கொடுத்த உயிர்..வேகமாக ஆடிய ஊஞ்சலில் ஸ்டண்ட் செய்ய முயன்று மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற இளைஞர்..காப்பாற்றிய சிறுமிகள்..வைரலாகும் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெரிய படகு வடிவ ஊஞ்சலில் ஆபத்தான ஸ்டண்ட் செய்ய முயன்ற இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்படும் அதிர்ச்சிகரமான காட்சி பதிவாகியுள்ளது. அந்த ஊஞ்சலை இயக்குபவராகத் தோன்றும் அந்த இளைஞர், வேகமாக இயங்கிக்…
Read more