“எனக்கு புருஷன் வேண்டாம்…. வீடியோ எடிட்டர் தான் வேணும்….!” இன்ஃப்ளூயன்சர் பெண்ணின் விசித்திர திருமண கண்டிஷன்…. அலறிய இளைஞர்கள்…. வைரல் வீடியோ….!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான திருமண விளம்பரம், இணையவாசிகளையும் திருமணமாகாத இளைஞர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகத் திருமண விளம்பரங்களில் அரசு வேலை, நல்ல சம்பளம் மற்றும் குடும்பப் பின்னணியையே எதிர்பார்ப்பார்கள். ஆனால், சமூக ஊடகப் பிரபலமான ரியா…
Read more