“ஐயோ கடவுளே! 300 இந்தியர்கள் மாயம்….?” எங்க பார்த்தாலும் மிதக்கும் சடலங்கள்…. 165 பேர் பலி…. நேபாள வெள்ளத்தின் கொடூரத்தை நேரில் பார்த்தவர் கூறியது உண்மை….!!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களும், சந்தைப் பகுதிகளும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தின்…
Read more