Breaking: தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி அதிமுக பொதுச் செயலாளர் EPS தான்… அமைச்சர் ரகுபதி தாக்கு…!!
அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி யார்? என கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார்?. எந்த துரோகத்தையும்…
Read more