இயற்கை வளம் இருந்தும் என்ன பிரயோஜனம்? உலக நாடுகளிடம் இந்தியா அசிங்கப்படும் அந்த ‘ஒரு’ விஷயம்! வருந்தும் இந்திய நெட்டிசன்கள்
ஐரோப்பிய நாடு ஒன்றில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி, இந்தியர்களிடையே ஒரு மிகப்பெரிய சுயபரிசோதனை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் கோகோ கோலா குடித்துவிட்டு, அதன் காலி டின்னைச் அசால்ட்டாகச் சாலையிலேயே தூக்கி எறிந்துவிட்டுச்…
Read more