“அபராதம் இல்லை, அன்புப் பரிசு… சுதந்திர தினத்தில் மயிலாடுதுறை போலீசாரின் நெஞ்சை நெகிழ்ச்சியடையச் செய்த செயல்.. இணையத்தை உருக்கும் வீடியோ..!!”
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடியதுடன், பொதுமக்களுக்குச் சாக்லேட்டுகள் வழங்கி ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை அன்போடு வலியுறுத்திய சம்பவம் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி வாகன ஓட்டிகளை வழிமறித்த போலீசார், வழக்கமான சோதனைகள் மற்றும்…
Read more