“4 மடங்கு பணம் கொடுத்தாதான் விவாகரத்து…..!” தலிபான் ஆளுநரிடம் கதறிய 18 வயது பெண்…. ஆளுநர் அலுவலகத்தில் நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, அங்கு வசிக்கும் மகளிரின் வாழ்வாதாரமும் சுதந்திரமும் பெருமளவில் முடங்கியுள்ள சூழலில், கணவரின் சித்திரவதையிலிருந்து விடுபட நினைத்த பதினெட்டு வயது நிரம்பிய பெண்ணின் கதறல் உலகையே உலுக்கியிருக்கிறது. நாட்டின் வடபகுதி ஆளுநர் அப்துல்லா சர்ஹாதியின் இருப்பிடத்திற்கான…

Read more

Other Story