“ஐயோ பாவம்னு சொல்லவா? இல்ல இதுதான் சரினு சொல்லவா? “சிகரெட் பிடித்த சிறுவன்.. பெல்ட் எடுத்த அப்பா.. நேரலையில் மகனை அடித்து அவமானப்படுத்திய தந்தை.. கொந்தளிக்கும் இணையதளம்..!!”

சமீபத்தில் ஒரு தந்தை தனது மகனை பெல்ட்டால் அடிக்கும் காட்சியை இன்ஸ்டாகிராம் நேரலையில் ஒளிபரப்பியது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த சிறுவன் சிகரெட் பிடித்ததற்காகவும், தனது தாயிடம் மரியாதையின்றி நடந்துகொண்டதற்காகவும் தந்தை இந்த தண்டனையை வழங்கியுள்ளார். இந்த வீடியோவை ஒரு…

Read more

Other Story