“இப்படியுமா கஸ்டமரை அடையாளப்படுத்துவாங்க…..?” பில்லைப் பார்த்துட்டு உறைந்துபோன வாடிக்கையாளர்….!” பெங்களூரு உணவகத்தில் நடந்த அநாகரீகம்….!!!
பெங்களூருவில் உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ரசீது ஒன்று இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோரமங்களா பகுதியில் உள்ள ‘சப்கோ’ உணவகத்திற்குச் சென்ற நபர், உணவு உண்டு முடித்த பிறகு தனக்கு அளிக்கப்பட்ட பில்லைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.…
Read more