“ரஹ்மான் கலி இனி ‘ராம் கலி’!”.. 80 ஆண்டுகளுக்குப் பின் இஸ்லாமியப் பெயரை அதிரடியாக மாற்றிய பாகிஸ்தான்… ஏன் தெரியுமா..?
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் சிறுபான்மையினராக மாறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதிகளின் பெயர்கள் இஸ்லாமியப் பெயர்களாக மாற்றப்பட்டன. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில், தற்போது முஸ்லிம் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு…
Read more