“புட் பாய்சன் உஷாரா இருங்க!”.. காலையில வெட்டுன பழத்தை மாலையில சாப்பிடாதீங்க.. ஆசையா தர்பூசணி சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில், தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவாரி பரிதாபமாக உயிரிழந்தான். தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த அகிலேஷ், அங்குள்ள உறவினர்களுடன் சேர்ந்து தர்பூசணி சாப்பிட்டுள்ளான். பழம் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அவனுக்கு கடும் வாந்தி,…
Read more