“10 நாளில் நிலைகுலைந்த குடும்பம்….!” 4 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்…. ஆறு நீரால் வந்த விபரீதமா….? மருத்துவ உலகை மிரட்டும் புது மர்ம நோய்….!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 10 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்தத் தொடர் மரணங்கள் உள்ளூர்…
Read more