“ரொம்ப நேரம் மூச்சை அடக்கிப் பார்க்குறீங்களா….?” நுரையீரலுக்கு நடக்கும் அந்த ஆபத்தான மாற்றம்…. மருத்துவர்கள் கொடுத்த பேரதிர்ச்சி எச்சரிக்கை….!!
நமது மூச்சை எவ்வளவு நேரம் அடக்க முடியும் என்று பலரும் சோதனை செய்து பார்ப்பது உண்டு. இது ஒரு சாதாரண சவால் போல தோன்றினாலும், அதிக நேரம் மூச்சை அடக்கிப் பார்ப்பது உடலுக்குப் பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.…
Read more