“30 அடி நீளம்.. 250 கிலோ எடை.. அமேசான் நதியில் நடந்த பயங்கரம்.. உயிரோடு இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்?” பார்ப்பதற்கே ரத்தம் உறைய வைக்கும் வீடியோ..!!”

அமேசான் மழைக்காடுகளின் நதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய ராட்சத பச்சை அனகோண்டா பாம்பு ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாம்பு பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாகவும், மீனவரின் தலையை விடப் பெரிய தலை கொண்டதாகவும் காட்சியளிக்கிறது.…

Read more

Other Story