ஆட்டோ ஏறிய 13 வயது சிறுமியை விலை பேசி விற்ற ஓட்டுநர்.. ஹோட்டல்களில் 5 நாட்களாக நடந்த கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமை… சிக்கிய 10 விபரீத புள்ளிகள்..!!!
ராஜஸ்தானில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான குற்றச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் பகுதியில், 13 வயது பள்ளி மாணவி ஒருவர் ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்தச் சிறுமி…
Read more