குழந்தைகள் இல்ல..! கல்யாணம் ஆகி 3 வருஷம் தான் ஆகுது.. வீட்டுக்குள் பிணமாக கிடந்த கணவன் மனைவி… என்ன நடந்தது..? பெரும் அதிர்ச்சி..!
ஹரியாணா மாநிலம் நுஹ் மாவட்டம் சித்தௌடா கிராமத்தில் 28 வயதான அப்சல் மற்றும் அவரது 26 வயது மனைவி சாஹிலா ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு…
Read more