“இரண்டுமே நம்ம தான்!.. தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா!”.. சீனாவில் கொடி நாட்டிய இளம் வீராங்கனைகள்.. துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வென்று சாதனை..!!!
சீனாவின் ஹாங்சோ நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ISSF உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக இந்தப் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சர்வதேச அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும்…
Read more