“எனக்கு யாரும் இல்ல சார்”… விடைத்தாளில் மாணவர் எழுதிய உருக்கமான கடிதம்… பாஸ் போட சொல்லி கதறிய மாணவன் – வைரலாகும் உபி விடைத்தாள்..!!!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவர் ஒருவர் விடைத்தாளில் எழுதியுள்ள உருக்கமான வேண்டுகோள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மாணவர் தனது விடைத்தாளில், “ஐயா, எனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. நீங்களே…

Read more

Other Story