உங்க டயட்ல வைட்டமின் கே இருக்கா…? கவனிக்கத் தவறினால் ஆபத்து… சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்…!
நமது உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்குவதற்கு பல்வேறு வைட்டமின்களும் தாதுக்களும் தேவைப்படுகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் ‘வைட்டமின் கே’. ஆனால், வைட்டமின் ஏ, சி, டி போன்ற பிற வைட்டமின்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பலரும் வைட்டமின் கே-விற்கு அளிப்பதில்லை.…
Read more