JUST IN: 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த…. வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் மரணம்…!!!

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். 2014ம் ஆண்டு மாதையன் உள்பட 4 பேருக்கு…

Read more

Other Story