“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!
விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…
Read more