அந்த முதியவருக்கு அப்ப உடனே அது தேவைப்பட்டுச்சு… யோசிக்காமல் ஓடி வந்து சிரித்த முகத்துடன் உதவிய பணிப்பெண்… இணையவாசிகளை நெகிழ வைத்த காணொளி…!

ஷார்ஜாவிலிருந்து தோஹா நோக்கிச் சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வயதான பயணி ஒருவருக்கு விமானப் பணிப்பெண் செய்த உதவி தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அந்த முதியவருக்கு நடப்பதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த விமானப்…

Read more

Other Story