“என்னது… வேப்பிலையில பராட்டாவா?… நெட்டிசன்களை வாந்தியெடுக்க வைத்த விசித்திர உணவு.. வைரலாகும் தெருவோரக் கடையின் விசித்திர வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காவே விசித்திரமான உணவு பரிசோதனைகள் செய்வது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், தற்போது தெருவோர உணவு வியாபாரி ஒருவர் வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து ‘வேப்பம்பூ அல்லது வேப்ப இலை பராட்டா’ தயாரிக்கும் புதிய வீடியோ…

Read more

Other Story