இது சாதாரண தோல் அரிப்பு தானா?… அல்லது மறைக்கப்படும் உண்மைகளா? – டிரம்ப் விவகாரத்தில் மருத்துவர்கள் சொல்வது என்ன?..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கழுத்தில் சமீபகாலமாகத் தென்பட்ட ஒருவித தழும்பு அல்லது மாற்றம் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இது குறித்து எழுந்த மருத்துவக் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெள்ளை மாளிகை தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.…

Read more

Other Story