“ட்ராஃபிக்கை சமாளிக்க இப்படி ஒரு மரண மாஸ் ஐடியா தோணுச்சு பாருங்க, செம பாஸ்..!” நெட்டிசன்களை வாயடைக்க வைத்த எலக்ட்ரிக் யுனிசைக்கிள்..!!!
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு என்றாலே, அங்குள்ள அசுரத்தனமான போக்குவரத்து நெரிசல்தான் அனைவரது நினைவிற்கும் உடனடியாக வரும். மணிக்கணக்கில் காரிலும் பைக்கிலும் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மத்தியில், நபர் ஒருவர் நகரின் நெரிசலைச் அசால்ட்டாகக் கடந்து செல்லப் பயன்படுத்திய ஒரு…
Read more