IPL வரலாற்றில் ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் தோற்காத அதிர்ஷ்டசாலிகள்… இவங்க டீம்ல இருந்தா ‘கப்’ கன்பார்ம்…!
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், கடந்த 18 சீசன்களில் இறுதிப்போட்டியில் விளையாடி ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாத வீரர்களின் பட்டியல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா. மேலும் இவர் மும்பை…
Read more