“சாப்பிட்டாலே வயிறு வீங்குது…” வாயுத்தொல்லை, வயிறு உப்புசத்தால் அவதிப்படுகிறீர்களா…? சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை முயற்சி செய்யலாம்…!

சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்சினைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. அவசரமாக சாப்பிடுவது, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம். இதுபோன்ற வயிற்று உப்புசத்தை சமாளிக்க அன்றாட உணவுப் பழக்கங்களில்…

Read more

Other Story