அட இது உண்மையா..? இளம் பெண்ணின் மடியில் ஜாலியாக படித்திருந்த வங்கப்புலி… தடவி கொடுக்க எம்புட்டு அமைதியா இருக்குது… வாயடைடிக்க வைத்த வீடியோவின் உண்மை தெரிய வந்தது..!!
சமூக வலைதளங்களில் வங்காளப் புலி ஒன்று இளம் பெண்ணின் மடியில் தலையை வைத்து அமைதியாக படுத்திருப்பது போன்ற காணொலி வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண் புலியை மெதுவாக தடவிக் கொண்டிருக்க, அருகில் சிலர் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் அதில்…
Read more