சிகரெட் வாங்கச் சென்ற லோகோ பைலட்… 10 நிமிடம் நடுவழியில் நின்ற சரக்கு ரயில்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி அருகே மல்கான் ரயில்வே கேட் பகுதியில், சரக்கு ரயில் ஒன்றின் லோகோ பைலட் தனது தனிப்பட்ட தேவைக்காக ரயிலை நடுவழியில் நிறுத்திய சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. என்.டி.பி.சி திட்டத்திற்காக நிலக்கரியை இறக்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அந்தச்…

Read more

ரயில் டிரைவரே களத்தில் இறங்கி கொடுத்த ‘சவுக்கடி’…. ஓடும் ரயில் அருகில் நின்றவருக்கு கிடைத்த பாடம்…. பகீர் வீடியோ….!!

சமூக ஊடகங்களின் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஓடும் ரயில்களுக்கு அருகில் ரீல்ஸ் (குறும்வீடியோக்கள்) எடுப்பது ஒரு ஆபத்தான பழக்கமாக மாறி வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதைப் பார்த்தவர்கள், “ரயில் ஓட்டுநர்…

Read more

“கேட் கீப்பரின் அலட்சியம்”… ரயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்… திருவண்ணாமலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரயில் கச்சிக்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டரை – திருக்கோவிலூர் இடையில் உள்ள ரயில்வே…

Read more

நீங்க ரொம்ப கிரேட் சார்… பயணிகளின் உயிரைக் காக்க தன் உயிரை பணயம் வைத்த ரயில் ஓட்டுநர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இங்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென பிரஷர் கசிவு ஏற்பட்டது. இதனால் திடீரென பாலத்தில் நடுவே ரயில் நின்றது. இந்த பிரச்சினையை சரி செய்தால்தான் ரயில் முன்னோக்கி நகர…

Read more

Other Story