தலைகீழாக மாறும் தேர்தல் களம்… பாமகவின் மாஸ் என்ட்ரி… 3-வது சுற்றில் அதிரடி முன்னிலை… தேர்தல் ஆணையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் 3-வது சுற்று முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தான் போட்டியிட்ட 18 தொகுதிகளில் சோளிங்கர், பென்னாகரம், தருமபுரி,…
Read more