என்கூட வா வேலை வாங்கி தரேன்..! ராத்திரி நேரத்தில் நைசாக அழைத்த லாரி ஓட்டுநர்.. நம்பிப்போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், புதிய வேலை தேடும் நோக்கில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் மூலமாகத் திருப்பூர் வந்துள்ளார். நள்ளிரவு…
Read more