இதுக்கெல்லாம் ஒரு END இல்லையா…. லவ் ஜிகாத்-ன்னு முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்…. போலீஸ் செஞ்ச மோசமான வேலை….!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், நர்சிங் பயிலும் மாணவி ஒருவர் தனது சக நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து அளித்துள்ளார். இதில் 6 மாணவிகள் மற்றும் 2 முஸ்லிம் மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பஜ்ரங் தளம்…
Read more