“ஆட்டம் பாட்டம்.. கடைசியில் சொதப்பல்!” நடனம் ஆடிய வேகத்தில் தலைகுப்புற விழுந்த ரோபோ.. வைரலாகும் ரோபோவின் வீடியோ..!!!

சீனாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான யுனிட்ரீ உருவாக்கியுள்ள மனித உருவ ரோபோ ஒன்று, மேடையில் மனிதர்களைப் போலவே நடனம் ஆடிய போது எதிர்பாராத விதமாகத் தடுமாறி விழுந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் சிரிக்க வைத்துள்ளது. வெள்ளி…

Read more

Other Story