காய போட்ட துணியை எடுக்க போனது ஒரு குத்தமா…? கண்ணிமைக்கும் நொடியில் துடித்து பலியான தாய் மகன்… இந்த விஷயத்தில் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா… கடைசியில் இப்படி ஆகிவிட்டே..!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் துணிகளை எடுக்கச் சென்ற தாயும், அவரைக் காப்பாற்ற முயன்ற மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கராபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 54 வயதான கல்யாணி பாய்…

Read more

Other Story