ஃபர்ஸ்ட் கேலி.. அடுத்து சிரிப்பு… சந்தோசமா பேசிட்டு இருக்கும்போதே திடீர்னு வெடித்த சண்டை… துடிதுடித்து உயிரிழந்த சித்தப்பா… ஒரு சாதாரண குடும்ப சண்டை இப்படி ஆகிட்டே..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் பட்வாலா கிராமத்தில், உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலி-கிண்டல் தகராறு சோகத்தில் முடிந்துள்ளது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது, 30 வயதான திலீப் என்பவருக்கும் அவரது 24 வயது மருமகன் திலீப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக்…
Read more